- Description
இறுவெட்டு: வெல்வது உறுதி.
பாடலாசிரியர்கள்: “உணர்சிக் கவிஞர்” காசிஆனந்தன், யுகபாரதி, கபிலன், பழனிபாரதி, பச்சியப்பன், முத்துக்குமார், இளைய கம்பன், தாமரை.
இசையமைப்பாளர்கள் : டி.இமான், மரியா மனோகர், கவி பெரியதம்பி, ஸ்ரீகாந்த தேவா, ஆதித்தியன், சபேஷ் முரளி, புதுவை சித்தன்.
பாடியவர்கள்: ஹரிசரண், சத்யன், புதுவை சித்தன், சுவிஸ் வைஷ்ணவி, பிரசன்னா, மாலதி, முகேஷ், பத்மலதா, சைந்தவி, கல்யாணி, ஜெயகீதா.
வெளியீடு: சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.